தூய்மையான CRIB இலங்கை


CRIB கரும்பட்டியல் (Blacklisting) என்றால் என்ன?

நம்மில் பலரிடையே CRIB தொடர்பாக ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஒருவரின் பெயர் மற்றும் விபரங்கள் CRIB தரவுத்தளத்தில் உள்ள போது, அந்நபர் தனது கடனையோ அல்லது தவணைப் பணத்தையோ உரிய காலத்தில் செலுத்தத் தவறியுள்ளார் என்ற முடிவுக்கு வருகின்றோம். இது முற்றிலும் ஒரு தவறான கண்ணோட்டமாகும். நிதி நிறுவனமொன்றிலிருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் எந்தவொரு நபரினதும் பெயர் மற்றும் விபரங்கள்… View Article

கடன் அறிக்கை (i-Report) ஒன்றை வாசித்துக் குறிப்பறிதல்

இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் அண்மைய திருத்தங்களின் பின்னர், தனிநபரொருவர் தனது கடன் அறிக்கை (i-Report) ஒன்றை CRIB இடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கடன்கொடுநர் ஒருவர் தனது கொடுகடன் நிலைமையை அறிந்து கொள்ள முன் தாமே அறிந்து ஆவண செய்து, விண்ணப்பித்த கடன் நிராகரிக்கப் படக் கூடிய சந்தர்ப்பங்களைக் குறைத்துக் கொள்ள முடியும். மேலதிகமாகத் தெரிந்து… View Article

கொடுகடன் தகவல் என்றால் என்ன? உங்களது கடன் பற்றிய தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

கடந்த கட்டுரையில், CRIB என்றால் என்ன என்பதைப் பற்றியும் அதன் நோக்கங்கள் மற்றும் தொழிற்பாடுகள் பற்றியும் விளக்கியிருந்தோம். இலங்கை மத்திய வங்கியினதும் நிதி அமைச்சினதும் தலையீட்டில் 1990 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட CRIB, நாட்டின் கடன்பெறுதல் துறையின் ஒழுக்காற்றைப் பேணும் நோக்கில் செயற்படுகின்றது. கடந்த வெளியீட்டை வாசிக்கத் தவறியிருப்பின், 'இலங்கை… View Article

இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB), அறிமுகம்

கடந்த வாரம், எனது நெருங்கிய நண்பன் ஒருவனை சந்தை தொகுதி ஒன்றில் சந்தித்தேன். அவர் LED தொலைக்காட்சி ஒன்றை வாங்குவதற்கு விற்பனையாளருடன் பேசிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன், கடந்த முறை அவரைச் சந்தித்த போது வங்கிக்கடன் பெறுவதைப் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. தோளில் தட்டிக் கொண்டே கேட்டேன்,” வங்கிக்கடன் சரி வந்துவிட்டது போலிருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டி வாங்குகிறீர்களோ?”.. சற்றுத் தடுமாற்றத்துடன் அவர் பதிலளித்தார், “இன்னும்… View Article